உலகம்
சர்வதேச செய்திகள் மற்றும் உலகளாவிய விவகாரங்கள்
நானா படேகர் காலமானார்
பிரபல இந்திய நடிகரும் திரைப்பட இயக்குநருமான நானா படேகர் தனது 75ஆவது வயதில் காலமானார். கோவாவில் உள்ள தனது இல்லத்தில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதுடன், அவரை உயிர்ப்பிக்க மருத்துவர்கள் ச…

நூற்றுக்கணக்கான பயணிகளை காப்பாற்றிய விமானிக்கு UAE கௌரவம்
துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கி பயணித்த FZ1073 என்ற ஃப்ளைடுபாய் விமானத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு சம்பவத்தின்போது, தனது உயிரைப் பணயம் வைத்து நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்த…

கத்திக்குத்துக்கு இலக்கான விமானி 174 பேரைக் காப்பாற்றினார்
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பயணித்த flydubai FZ1073 விமானத்தில், துணை விமானியால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நாசகார முயற்சியின்போது கத்திக்குத்துக்கு இலக்கான இந்தியாவைச் சேர்…

பிஜி நீதிமன்றத்தில் 40 கிலோ போதைப்பொருள் மாயம்
தென் பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள பிஜி தீவுகளில், முக்கிய போதைப்பொருள் வழக்கொன்றின் சாட்சியப் பொருட்களாக நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் 40 கிலோகிராம் போதைப்பொருள் திருடப்பட்…

3 டொன் காசநோய் மருந்துகள் நன்கொடையாக வழங்கிய இந்தியா!
இலங்கைக்கு மூன்று டன் காசநோய் எதிர்ப்பு மருந்துகளை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த மருந்துத் தொகை நேற்று (28) இந்திய விமானப்படை விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய வெளிவிவக…

‘நோர்ஈஸ்டர்’ புயல்: நியூயோர்க், நியூ ஜெர்சியில் அவசரநிலை
‘நோர்ஈஸ்டர்’ (Nor’easter) புயல் காரணமாக அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, மின்சாரத் தடைகள், போக்குவரத்துக்கு…

AI-க்கு பதிலாக “Super Intelligence” எனப் பெயர் மாற்றம்
“Artificial Intelligence” (AI) என்ற பதத்திற்குப் பதிலாக “Super Intelligence” (SI) என்ற பதத்தைப் பயன்படுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்க…

இம்ரான் கானின் மகன்கள் இராணுவத் தளபதிக்கு குற்றச்சாட்டு
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்பில் அந்நாட்டு இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் தனிப்பட்ட பழிவாங்கலில் ஈடுபடுவதாக அவரது மகன்களான காசிம் கான் மற்றும் சு…

புகாவு தீ விபத்தில் 24 பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு
கொங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள புகாவு நகரில் இரண்டு பாடசாலைகளில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலில் 24 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.…

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க போர்க்கப்பலை இலக்காகக் கொண்டு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த முயற்சித்ததைத் தொடர்ந்து, ஈரானின் ஐந்து கச்சா எண்ணெய் கப…

ட்ரம்ப் வரைபடத்தில் ‘நியூ மெக்சிகோ’ ‘நியூ அமெரிக்கா’ ஆனது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நியூ மெக்சிகோ மாநிலத்தை “நியூ அமெரிக்கா” எனக் குறிப்பிடும் வரைபடமொன்றை வெளியிட்டுள்ளார். ட்ரம்பின் Truth Social சமூக ஊடகத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வரைபடத்தி…

நியூயோர்க் பாடசாலைகளில் ஏ.ஐ. பயன்பாட்டுக்கு தடை
நியூயோர்க் நகர பொதுப் பாடசாலைகளில் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவை (ஏ.ஐ.) பயன்படுத்துவதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குழந்தை…

நேபாள வெள்ளம்: சுரங்கங்களில் சிக்கியோரை தேடும் பணி தீவிரம்
நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கடும் வெள்ளத்திற்குப் பின்னர், நீர்மின் திட்டங்களின் சுரங்கப் பாதைகளில் சிக்கியிருப்பதாக நம்பப்படும் நூற்றுக்கணக்கானவர்களை மீட்பதற்காக நேபாள மீட்புக் குழுக்கள் சீனா மற்…

நேபாளம், சீனாவில் வெள்ளத்தால் உயிரிழப்பு 1,000ஐ கடந்தது
நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000ஐ கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனர்த்தத்தால் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக…

அவுஸ்திரேலியாவில் சீல் ஒன்றுக்கு H5N1 பறவைக் காய்ச்சல்
அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி ஒன்றுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் பீச்போர்ட் கடலோர நகரில் கண்டுபிடிக்கப்பட்…

இந்தியாவில் போர்டிங் பாஸ் முத்திரையிடும் முறை ரத்து
இந்தியாவின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடு செல்லும் பயணிகளின் போர்டிங் பாஸ்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு கவுன்டர்களில் முத்திரையிடும் நடைமுறை செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் நிரந்தரம…

ஹிந்த் ரஜப் கொலை இஸ்ரேல் படையினரால் நடந்ததாக ஒப்புதல்
ஐந்து வயதான பாலஸ்தீன சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவரது ஆறு உறவினர்கள் 2024ஆம் ஆண்டு காசா பகுதியில் உயிரிழந்த துப்பாக்கிச் சூடு தமது படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை முதன்முறையாக உ…

சீனாவின் ‘Zhuque-3’ ரொக்கெட் வெற்றிகரமாக தரையிறக்கம்
சீனாவின் விண்வெளித் தொழில்நுட்ப வரலாற்றில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘Zhuque-3’ ரொக்கெட்டை விண்ணில் ஏவி அதன் முதல் கட்டத்தை நிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட இடத…

ட்ரம்பின் ஓமான் எச்சரிக்கையால் எண்ணெய் விலை உயர்வு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஓமானுக்கு குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (18) மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, பிரெண்…

அன்டொனெல்லோவின் 4 ஓவியங்கள் திருட்டு
15ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இத்தாலிய ஓவியரான அன்டொனெல்லோ டா மெஸ்ஸினா (Antonello da Messina) வரைந்த நான்கு ஓவியங்கள் இத்தாலியிலுள்ள அருங்காட்சியகமொன்றில் இருந்து திருடப்…
