வணிகம்
பொருளாதாரம், சந்தை மற்றும் வணிக செய்திகள்
திறந்த பத்திரத்தில் வாகன விற்பனையைத் தவிர்க்கவும்
எதிர்காலத்தில் திறந்த பத்திரங்கள் (Open Papers) மூலம் வாகனங்களை விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்…

USS Tulsa கொழும்பு துறைமுகம் வந்தடைந்தது
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான USS Tulsa போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்காக இன்று (08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இரண்டு வருடங்களுக்குள் குறித்த போர்க்கப்பல் இலங்கைக்கு வி…

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – பதற்றமடைய வேண்டாம்
நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடோ அல்லது விநியோகத்தில் தடையோ இல்லை என்பதால், பதற்றமடைந்து எரிபொருளைச் சேமிப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் பொதுமக்களிடம் கோ…

எரிபொருள் இறக்குமதி செலவு 61.6% அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2026 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் இலங்கை எரிபொருள் இறக்குமதிக்காக 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகு…

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை – சஜித்
தொடர்ச்சியாக, உயர் தரத்திலும் குறைந்த அலகு விலையிலும் மின்சாரத்தை வழங்குவதை அடிப்படையாகக் கொண்ட மின்சார உற்பத்திக் கொள்கை நாட்டுக்கு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இ…

நிறை குறைந்த பாண் விற்பனைக்கு நாடளாவிய சுற்றிவளைப்பு
நிர்ணயிக்கப்பட்ட நிறையைவிட குறைந்த நிறையுடைய பாணை விற்பனை செய்தல் மற்றும் பாணின் நிறை மற்றும் விலையை முறையாகக் காட்சிப்படுத்தாமை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சுற்…

எரிபொருள் விலை அதிகரிப்பு!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செப்டெம்பர் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூப…

வெளிநாட்டு செலாவணி விதிமுறைகளுக்கு அனுமதி
2026ஆம் ஆண்டு 01 மற்றும் 02ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணி விதிமுறைகளுக்கும், வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளைக்கும் அரசாங்க நிதி தொடர்பான குழு அனுமதி வழங்கியுள்ளது.…

புதிய அஸ்வெசும பயனாளிகள் பட்டியல் விரைவில்!
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் புதிய கட்டத்திற்கான பயனாளிகளைத் தெரிவு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்து…

பொலிஸ் உடல் கேமரா டெண்டர் குறித்து குற்றச்சாட்டு
பொலிஸ் அதிகாரிகளுக்காக 500 உடலில் அணியும் கேமராக்களை (Body Cameras) கொள்வனவு செய்வதற்கான டெண்டர் ஆவணங்களைத் தயாரிக்கும் போது, ChatGPT மூலம் பெறப்பட்ட தகவல்கள் போதிய ஆய்வின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக ம…

வட்டி வீதங்கள் குறித்து ஃபர்ஸ்ட் கெப்பிட்டலின் கணிப்பு
எதிர்வரும் 30ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி அடுத்தடுத்த நாணயக் கொள்கைத் தீர்மானத்தை அறிவிக்கவுள்ள நிலையில், அப்போது வட்டி வீதங்களில் மாற்றம் ஏற்படாது என ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் நிதி ஆய்வு நிறுவனம் கணித்து…

ரூ.24.8 பில்லியன் வெளிநாடுகளுக்கு மாற்றம்: சந்தேகநபர் கைது
எந்தவொரு பொருளையும் இலங்கைக்கு இறக்குமதி செய்யாமல், ரூ.24.8 பில்லியன் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கொட்டிகாவத்தை பகுதியில…

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை
உள்நாட்டு சந்தையில் பொதியிடப்படாத தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற அரச நிறுவனங்கள் தொடர்ப…

அனுராதபுர 10 MW மின்கல சேமிப்பு அமைப்பு தேசிய மின்கட்டமைப்பில்
அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 10 மெகாவாட் மற்றும் 40 மெகாவாட் மணித்தியால திறன் கொண்ட மின்கல மின்சக்தி சேமிப்பு அமைப்பு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (18) காலை தேசிய மின்கட்டமைப்பு…

கஞ்சா கடத்தல்காரரின் ரூ.180 மில்லியன் சொத்துகள் முடக்கம்
பாரிய அளவில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர் எனக் கருதப்படும் ‘பத்தல ஹீன் மஹத்தயா’ என அழைக்கப்படும் ஜயசிங்க ஆரச்சிகே ஹேமந்த என்பவரால் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 180 மில்லியன் ரூபாய்…

செப்டெம்பர் அஸ்வெசும கொடுப்பனவு நாளை கணக்குகளில்
செப்டெம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவை நாளை (16) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அஸ்வெசும நலன்புரி நன்மைக…

மாத இறுதியில் எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் கணக்கிடப்படும்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வேகமாக அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தை விலைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மாத இறுதியில் இலங்கையின் எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் கணக்கிடப்படும் என எரிசக்தி…

அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்வெசும நலத்திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கணிசமாகக் குறைந்துள்ளமை தொடர்பில் இன்று…

அடுத்த காலாண்டில் மின் கட்டணம் அதிகரிக்க கோரிக்கை இல்லை
அடுத்த காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இன்று (11) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போது அ…

IMF குழு இன்று இலங்கை வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான செயற்பாட்டு பிரதானி இவான் பபாஜோர்ஜியு தலைமையிலான விசேட அதிகாரிகள் குழுவொன்று இன்று (10) இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இந்தக் குழு செப்டெம்பர் 23ஆம் திகதி வரை 1…
