2022 ஆம் ஆண்டில் அரசாங்க வருமானத்தில் 79.1 சதவீதம் கடன் வட்டியைச் செலுத்துவதற்காகச் செலவிடப்பட்டது. இந்தத் தொகை 2025 ஆம் ஆண்டில் 45.9 சதவீதமாகக் குறைந்ததுடன், 2026 செப்டெம்பர் மாதமளவில் மேலும் குறைந்து 39.6 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டின் இறுதியில் காணப்பட்ட அளவுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் கடன் அளவு 95 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவரை விடுவிப்பதில் இலங்கை வெற்றியடைந்துள்ளமை, சர்வதேச சமூகத்தில் நாட்டின் வளர்ந்து வரும் சாதகமான நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.




