பிரபல இந்திய நடிகரும் திரைப்பட இயக்குநருமான நானா படேகர் தனது 75ஆவது வயதில் காலமானார்.
கோவாவில் உள்ள தனது இல்லத்தில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதுடன், அவரை உயிர்ப்பிக்க மருத்துவர்கள் சுமார் 45 நிமிடங்கள் முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
Krantiveer, Parinda, Welcome மற்றும் Natsamrat உள்ளிட்ட பிரபல திரைப்படங்களில் நடித்துள்ள நானா படேகர், இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறியப்பட்டவர்.




