பொழுதுபோக்கு
திரைப்படங்கள், இசை மற்றும் பிரபலங்கள் செய்திகள்
இலங்கையில் எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அதிகரிப்பு
இலங்கையில் கடந்த ஓராண்டில் புதிதாக 860 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. உலகளவில் எச்.ஐ.வி. தொற்று அதிகரித்து…

மார்பகப் புற்றுநோயால் நாளொன்றுக்கு மூவர் உயிரிழப்பு
மார்பகப் புற்றுநோய் காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் மூவர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. அதன் பணிப்பாளர் வைத்தியர் சேனக தலகல தெரிவிக்கையில், வருடாந்தம் 6,0…

யானைகளுக்கு உணவு வழங்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
கதிர்காமம் – புத்தல வீதியில் தங்கியிருக்கும் காட்டு யானைகளுக்கு சட்டவிரோதமாக உணவு வழங்கும் வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. வாகனங்…

கொழும்பில் 7 வழித்தடங்களில் 104 மெட்ரோ பேருந்துகள்
கொழும்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகளுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் மேல் மாகாணத்தின் 7 முக்கிய வழித்தடங்களில் 104 புதிய மெட்ரோ பேரு…

திருமணமான ஆண்களின் பாலியல் விலகல் குறித்து அறிக்கை
திருமணமான ஆண்களிடையே அண்மைக்காலமாக பாலியல் விலகல் போக்கு அதிகரித்து வருவதாகவும், இது குடும்ப வாழ்க்கை மற்றும் பரஸ்பர உறவுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் உளவியல் ஆலோசகர்களை மேற்கோள்காட்டி ஆங்க…

மெட்ரோ பஸ் துப்புரவு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள்
லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனத்தின் மெட்ரோ பேருந்துகளை சுத்தமாகவும் பயணத்திற்கு தயாராகவும் வைத்திருக்கும் பணியாளர் குழுவில் இணைவதற்காக ‘பேருந்து துப்புரவு உதவியாளர்’ பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு…

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்
இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று (25) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமாகிறது. 10 நாட்…

பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த பகுதிகளில் இன்று (1…

வெளிநாட்டு மாணவர்களின் குடும்பத்தினருக்கு புதிய கட்டுப்பாடுகள்
அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவது தொடர்பில் புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி,…

வீதிவிபத்துகளில் 30% நாய்களுடன் தொடர்புடையவை
இலங்கையில் இடம்பெறும் ஒட்டுமொத்த வீதி விபத்துகளில் சுமார் 30 சதவீதமானவை நாய்களுடன் தொடர்புடையவை என Veterinary Association for Animal Catch Management கால்நடை வைத்தியர் சங்கத்தின் நிறுவுநர் வைத்தியர் ச…

யால தேசிய பூங்காவின் 2 வலயங்கள் மூடல்
நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக யால தேசிய பூங்காவின் 01 மற்றும் 02ஆம் வலயங்களை இன்று (14) முதல் தற்காலிகமாக சுற்றுலாப் பயணிகளுக்காக மூடுவதற்கு வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் த…

Facebook விருந்துகளைக் கண்காணிக்க விசேட பொலிஸ் நடவடிக்கை
Facebook சமூக ஊடகம் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விருந்துகள் மற்றும் அவை நடத்தப்படும் இடங்களை அடையாளம் கண்டு கண்காணிப்பதற்காக பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விசேட புலனாய்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட…

HIV மற்றும் பாலியல் நோய்களைத் தடுக்க ஆணுறையை பயன்படுத்துங்கள்
எச்.ஐ.வி. (HIV) மற்றும் ஏனைய பாலியல் ரீதியாகப் பரவும் தொற்றுகளை (STIs) தடுப்பதற்காக ஆணுறைகளை சரியாகவும் தொடர்ச்சியாகவும் பயன்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், தரம…

மலேரியா இல்லா தசாப்தம்: இலங்கையின் சுகாதார சாதனைக்கு WHO பாராட்டு
தாய்வழி மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான டெட்டனஸ் நோயை ஒழித்த நிலையை 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து பேணியமைக்கும், மலேரியா இல்லாத நிலையை ஒரு தசாப்த காலமாகப் பேணியமைக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இலங்கைக்கு…

வெப்பம் காரணமாக யால வலயங்கள் 1, 2 மூடல்
நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக விலங்குகள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு ஏற்படும் வெப்ப அழுத்தத்தை கருத்திற்கொண்டு, யால தேசிய பூங்காவின் வலய இலக்கங்கள் 01 மற்றும் 02 எதிர்வரும் 14ஆம் திக…

சூலா பத்மேந்திராவின் உடல் மலர்சாலைக்கு
அண்மையில் காலமான பிரபல மொடல் அழகி சூலா பத்மேந்திராவின் உடல் தற்போது பொரளை பகுதியில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 45 வயதான சூலா பத்மேந்திரா, கடந்த 31ஆம் திகதி பிலியந்தலை, தும்போவ…

மீட்புப் பணிகளுக்கு ‘சைபோர்க்’ கரப்பான்பூச்சிகள்
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய ‘சைபோர்க்’ கரப்பான்பூச்சிகளை உருவாக்…

ஹோர்டன் சமவெளிக்கு புதிய பாதுகாப்புத் திட்டம்
இலங்கையின் மிகவும் உணர்திறன் மிக்க மற்றும் தனித்துவமான உயிரியல் பல்வகைமையைக் கொண்ட உலக மரபுரிமை ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவைப் பாதுகாத்து, அதன் உட்கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்கும் நிலையான சுற்றுச்ச…

இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் வருகை 15 லட்சத்தை கடந்தது
இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 லட்சம் என்ற வரம்பை கடந்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, ஜனவரி 01ஆம் திகதி முத…

நியூசிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டமூலத்தை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்…
