முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

வெளிநாட்டில் இருந்து சந்தேகநபர் ஒருவர் இன்று (25) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ஃபெட்ரிக் வூட்லர் தெரிவித்துள்ளார். சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்து வந்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

வெளிநாட்டில் இருந்து சந்தேகநபர் ஒருவர் இன்று (25) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ஃபெட்ரிக் வூட்லர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்து வந்தமை தொடர்பான காணொளி மற்றும் புகைப்படங்கள் பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளன.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்