முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
வணிகம்

நீண்டகால எரிபொருள் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நீண்டகால ஒப்பந்தங்களின் கீழ் பெட்ரோல் 92 Unl, Murban ரக கச்சா எண்ணெய் மற்றும் டீசல் (0.05% M.S.) ஆகியவற்றைக் கொள்வனவு செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமத…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
நீண்டகால எரிபொருள் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நீண்டகால ஒப்பந்தங்களின் கீழ் பெட்ரோல் 92 Unl, Murban ரக கச்சா எண்ணெய் மற்றும் டீசல் (0.05% M.S.) ஆகியவற்றைக் கொள்வனவு செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கூட்டுத்தாபனத்தில் பதிவுசெய்யப்பட்ட விநியோகத்தர்களிடமிருந்து மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச போட்டி கொள்வனவு நடைமுறையின் கீழ் இதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.

சமர்ப்பிக்கப்பட்ட கேள்விப்பத்திரங்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட நிலையான கொள்வனவுக் குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, கணிசமான வகையில் பதிலளிக்கக்கூடிய குறைந்தபட்ச கேள்விப்பத்திரங்களை சமர்ப்பித்தவர்களுக்கு உரிய கொள்வனவுகளை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்