முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

குமார ஜயக்கொடிக்கு எதிரான வழக்கு நவம்பர் 03ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மேல…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
குமார ஜயக்கொடிக்கு எதிரான வழக்கு நவம்பர் 03ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மேலதிக சாட்சிய விசாரணைக்காக நவம்பர் 03ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (05) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், மேலதிக சாட்சிய விசாரணையை நவம்பர் 03ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்