மட்டக்குளிய பகுதியில் மூவரின் உயிரிழப்புக்குக் காரணமான வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதியை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (17) கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




