முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

இன்று ஐந்து பகுதிகளுக்கு நேராக உச்சியில் சூரியன்

இன்று (02) நண்பகல் சுமார் 12.10 மணியளவில் இலங்கையின் ஐந்து பகுதிகளுக்கு நேராக சூரியன் உச்சியில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆனமடுவ, மொரகொல்லாகம, தம்புள்ளை, மனம்பிட்டிய மற்ற…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
இன்று ஐந்து பகுதிகளுக்கு நேராக உச்சியில் சூரியன்

இன்று (02) நண்பகல் சுமார் 12.10 மணியளவில் இலங்கையின் ஐந்து பகுதிகளுக்கு நேராக சூரியன் உச்சியில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆனமடுவ, மொரகொல்லாகம, தம்புள்ளை, மனம்பிட்டிய மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளுக்கு அருகில் இன்று சூரியன் நேராக உச்சியில் காணப்படும்.

சூரியனின் தோற்றப்பூர்வ தெற்கு நோக்கிய சார்பு இயக்கம் காரணமாக செப்டெம்பர் 07ஆம் திகதி வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேராக சூரியன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்