முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

ரவி கருணாநாயக்க கைது!

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) கைது செய்துள்ளது. வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
ரவி கருணாநாயக்க கைது!

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) கைது செய்துள்ளது.

வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

அதன் பின்னர் அவர் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்