முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

நாமல் ராஜபக்ஷ FCIDக்கு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு (FCID) வருகை தந்துள்ளார். விசாரணை தொடர்பில் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

By Site Administrator1 நிமிட வாசிப்பு
நாமல் ராஜபக்ஷ FCIDக்கு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு (FCID) வருகை தந்துள்ளார்.

விசாரணை தொடர்பில் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்