முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கைது

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (05) காலை இலஞ்ச ஊழ…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கைது

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (05) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்