முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை

15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டமூலத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம், சிறுவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்த ஐரோப்பிய ஒ…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை

15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டமூலத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம், சிறுவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.

இந்த புதிய சட்டத்தின்படி, வரும் செப்டம்பர் 1 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் புதிய சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்க முடியாது. மேலும், 2027 ஜனவரி முதல் ஏற்கனவே உள்ள சமூக ஊடகக் கணக்குகளுக்கும் இந்தத் தடை அமல்படுத்தப்படவுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்