முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

பம்பலப்பிட்டியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2026 ஜூலை 19 ஆம் திகதி மாலை அளுத்கமவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு இந்த விபத்து இடம்பெ…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
பம்பலப்பிட்டியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

2026 ஜூலை 19 ஆம் திகதி மாலை அளுத்கமவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் 34 வயதுடைய பிலியந்தலை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்