முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

துப்பாக்கி காயங்களுடன் மீட்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரின் உடல்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் அத்துருகிரிய பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றதாக ஆரம்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
துப்பாக்கி காயங்களுடன் மீட்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரின் உடல்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் அத்துருகிரிய பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட தகவல்கள் கூறுகின்றன.

30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை பொலிஸ் சேவையில் பணியாற்றிய அவர், இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராகப் பதவி வகித்துள்ளார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்