முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
உள்ளூர்

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு

கொழும்பு 09 பகுதியில் அமைந்துள்ள 14 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஆகஸ்ட் 16ஆம் திகதி மாலை மருதானை பொலிஸாருக்கு அறிவிக்கப்ப…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு

கொழும்பு 09 பகுதியில் அமைந்துள்ள 14 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் ஆகஸ்ட் 16ஆம் திகதி மாலை மருதானை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுவன் மேலும் சில சிறுவர்களுடன் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில் இருந்து சுற்றுப்புறத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது, கட்டிடத்தின் திறந்திருந்த பகுதியொன்றில் இருந்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவன் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்