முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
உள்ளூர்

கொழும்பு-குவைத் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவிய மோதல் நிலைமை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு மற்றும் குவைத் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. இதன்படி, இரு ந…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
கொழும்பு-குவைத் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவிய மோதல் நிலைமை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு மற்றும் குவைத் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இதன்படி, இரு நகரங்களுக்கும் இடையில் வாரத்திற்கு ஆறு விமான சேவைகள் இயக்கப்படவுள்ளன.

ஒவ்வொரு புதன்கிழமையும் தவிர்ந்த ஏனைய நாட்களில் மாலை 5.10 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் விமானம், இரவு 8.05 மணியளவில் குவைத்தை சென்றடையும்.

மறுமார்க்க விமானங்கள் அதே நாட்களில் இரவு 9.10 மணிக்கு குவைத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.15 மணியளவில் கொழும்பை வந்தடையும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்