முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

பொரளை மகசின் சிறையில் பதற்றம்

பொரளை மகசின் சிறையில் சுமார் 40 கைதிகள் நேற்று இரவு பதற்றமான நிலையை ஏற்படுத்தியுள்ளனர். தற்போது நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைக்கு வெளிப்புற…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
பொரளை மகசின் சிறையில் பதற்றம்

பொரளை மகசின் சிறையில் சுமார் 40 கைதிகள் நேற்று இரவு பதற்றமான நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

தற்போது நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறைக்கு வெளிப்புற பாதுகாப்பு வழங்கும் நோக்கில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் (STF) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்