முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

சீரற்ற காலநிலை: கண்டி அரச பாடசாலைகள் நாளை மூடல்

நிலவும் கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளை (04) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் திடீர் வானிலை மாற்றங்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
சீரற்ற காலநிலை: கண்டி அரச பாடசாலைகள் நாளை மூடல்

நிலவும் கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளை (04) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் திடீர் வானிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலைமைகள் சீரடைந்த பின்னர் பாடசாலை நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான மேலதிக அறிவிப்புகள் வெளியிடப்படும்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்