அஹங்கம, கத்தலுவ பகுதியில் டிப்பர் ரக வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சுமார் ஐவர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அஹங்கம, கத்தலுவ பகுதியில் டிப்பர் ரக வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் சுமார் ஐவர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா…

அஹங்கம, கத்தலுவ பகுதியில் டிப்பர் ரக வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சுமார் ஐவர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Lanka News administrator
முதலில் கருத்து தெரிவிக்கவும்