முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இன்று (20) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், நேற்று (19) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.




