முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

அனோஜனுக்காக சட்டத்தரணிகள் குழு சவூதி அரேபியா பயணம்

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சிவராசா அனோஜனுக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பது மற்றும் எதிர்கால சட்ட நடவடிக்க…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
அனோஜனுக்காக சட்டத்தரணிகள் குழு சவூதி அரேபியா பயணம்

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சிவராசா அனோஜனுக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பது மற்றும் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட சட்டத்தரணிகள் குழுவொன்று நாளை மறுதினம் (06) சவூதி அரேபியா செல்லவுள்ளது.

இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா, சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலான அசாத் நவாவி, ஜனாதிபதி சட்டத்தரணி ஹபீல் பாரீஸ் மற்றும் சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்