முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

ரணிலுக்கு எதிரான வழக்கு நவம்பர் 11இல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, சட்டமா அதிபரின் ஆலோ…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
ரணிலுக்கு எதிரான வழக்கு நவம்பர் 11இல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக நவம்பர் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களான ரணில் விக்கிரமசிங்க மற்றும் சமன் ஏக்கநாயக்க ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்