முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

கொத்தலாவல பல்கலைக்கழகத்தை சர்வதேச உயர்கல்வி நிறுவனமாக அபிவிருத்தி செய்ய திட்டம்

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை சர்வதேச உயர்கல்வி நிறுவனமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளு…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
கொத்தலாவல பல்கலைக்கழகத்தை சர்வதேச உயர்கல்வி நிறுவனமாக அபிவிருத்தி செய்ய திட்டம்

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை சர்வதேச உயர்கல்வி நிறுவனமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, தேசிய பாதுகாப்பு மற்றும் கடல்சார் கற்கைகள் உள்ளிட்ட புதிய பாடநெறிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், ஆராய்ச்சிகள் மற்றும் ஏனைய கல்விசார் நடவடிக்கைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்