முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

கட்டுவான தொழிற்சாலையில் தீ விபத்து

ஹோமாகம, கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவசம் (Helmet) உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்ததாவது, தீ காரணமாக அப்பகுதி முழுவதும் கர…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
கட்டுவான தொழிற்சாலையில் தீ விபத்து

ஹோமாகம, கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவசம் (Helmet) உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்ததாவது, தீ காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தீ வேகமாகப் பரவி வருவதுடன், தீயை கட்டுப்படுத்த கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு பிரிவை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்